இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முக்கியமான வீரர்கள் யார்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இந்த நிலையில் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. தற்போது ஐ.பி.எல் போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை பெரிதும் எதிர்நோக்கியுள்ளனர்.